இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை
United Kingdom
By Kamal
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் ஆரம்பமாக உள்ளது.
லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்தரப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில் பங்கேற்க உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்தரப்பு தொடர்புகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
இதேவேளை, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் துணை பொதுச் செயலாளர் லுயிஸ் பிரென்செஸ்கீயை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணீ சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US