மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் அருண் ஹேமச்சந்திரா விசேட கோரிக்கை

Batticaloa Shanakiyan Rasamanickam Eastern Province
By Kumar Dec 02, 2024 05:28 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களிலிருந்து முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த நிலைமைகள் குறித்தும் அதன்போது முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத்,தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நளீமி உட்பட திணைக்கள தலைவர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு

புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு

அனர்த்த முகாமைத்து நிலையம்

அனர்த்த முகாமைத்து நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் அருண் ஹேமச்சந்திரா விசேட கோரிக்கை | Arun Hemachandra Special Request

இதன்போது கடந்த வெள்ள அனர்த்ததின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளப்பட்ட பாதிப்புகள் அதன்போது முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்ட நட்டங்கள், அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயபட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் கண்காணிக்கும் விசேட திட்டம்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் கண்காணிக்கும் விசேட திட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW            
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US