காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளின் சித்திர கண்காட்சி
Missing Persons
Sri Lankan Tamils
Kilinochchi
By Sudaron
காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளால் வரையப்பட்ட சித்திர
கண்காட்சி 'நீதிக்கான நடை பயணம்' எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் (Kilinochchi) நடைபெற்றுள்ளது.
போர் காலப்பகுதி
குறித்த கண்காட்சியானது, இன்று (26.08.2024) பகல் மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வடக்கு மாகாணத்தின் உள்ள போரின் போது காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் யுவதிகளிடம் நடத்தப்பட்ட சித்திர கண்காட்சியில் போர் குறித்து அவர்கள் மனதில் பதிந்த விடயங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்திளிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US