சிறிது நேரத்தில் திரும்பப்பெறப்பட்ட ஹிருணிகாவின் பிடியாணை
Colombo
Sri Lanka Magistrate Court
Hirunika Premachandra
By Amal
இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை(Hirunika Premachandra) கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்த நிலையில் பின்னர் அந்த உத்தரவை திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பாக பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை
இருப்பினும், பிரேமச்சந்திர ஒரு மனு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
பாரதிராஜாவுக்கு தனது அஞ்சலியை செலுத்திய முதலமைச்சர் விஜய்.. அரசு மரியாதையுடன் இறுதி பயணம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US