நெடுங்கேணி ஒட்டுசுட்டான் இராணுவ வாகனம் விபத்து: ஆயிரக்கணக்கான லீட்டர் பால் விரயம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Independent Writer
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர் பாலும்
வீதியில் சிதறி வீணாகியுள்ளது.
விபத்து தொடர்பான பின்னணி
நெடுங்கேணி பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இராணுவ வாகனம் ஒட்டுசுட்டான் சம்மளம் குளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் திடீரென
சமிக்ஞைகள் எதுவும் காட்டாது திருப்ப முற்பட்ட நிலையில் பின்னால்
வந்து கொண்டிருந்த பால் கொள்வனவு வாகனம் இராணுவ வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான லீட்டர் பால்
வீதியில் சிதறி வீணாகியுள்ளதோடு பால் ஏற்றிய வாகன சாரதியும் காயமடைந்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின் வருகை அதிகமாக
காணப்படுவதால் அடிக்கடி இவ்வாறு இராணுவ வாகனங்களோடு ஏனைய வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US