அனமடுவவில் கோர விபத்து: இராணுவ வீரர் பலி

Sri Lanka Army Sri Lanka Police Accident Death
By Shadhu Shanker Jul 20, 2026 09:00 AM GMT
Report

புத்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வாள் - குண்டு..!

யாழில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வாள் - குண்டு..!

 நீண்டகால இராணுவப் பயிற்சி

உயிரிழந்தவர் அனமடுவ, உறியாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான இராணுவ கோப்ரல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நீண்டகால இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், இன்று மீண்டும் கடமைக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனமடுவவில் கோர விபத்து: இராணுவ வீரர் பலி | Army Corporal Killed Bus Collision Near Anamaduwa

இன்று காலை தனது இரு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புத்தளம் சாலையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த புத்தளம் டிப்போவுக்கு சொந்தமான SLTB பேருந்தே விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட நாமல் மற்றும் மனைவி

திடீர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட நாமல் மற்றும் மனைவி

பேருந்தின் சாரதி 

பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோதலின் பின்னர் பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்த பின்னரே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்ததுடன், இராணுவ கோப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அனமடுவவில் கோர விபத்து: இராணுவ வீரர் பலி | Army Corporal Killed Bus Collision Near Anamaduwa

உயிரிழந்தவரின் மகள்களில் ஒருவர் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வீதிப் பகுதி கடந்த சில ஆண்டுகளில் பல உயிரிழப்பு விபத்துகள் இடம்பெற்ற இடமாக காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு மேற்கொண்டு வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US