கருணா மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ தளபதிக்கு தடையின் பின் காத்திருக்கும் ஆபத்து
பிரித்தானிய அரசாங்கத்தால் கருணா மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட முன்னாள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையானது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தடையின் பின்னணியில் பலர் செயற்பட்டிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தடை எவ்வாறு பார்க்கப்படும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் கூட பலரின் மத்தியில் இருந்து வருகின்றது.
அதேவேளை, இந்த தடையின் பின்னரான நிலைமைகளை பிரித்தானிய அரசு எவ்வாறு கையாள போகின்றது என்பதும் மிக உற்று நோக்கக் கூடிய விடயம்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் பிரிவுத் தலைவர் சென். கந்தையா உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
