பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் நியமனம்
பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி என்னும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக கடின உழைப்பாளி என அழைக்கப்படும் இவர் பங்களாதேஷுக்கான இந்திய தூதராகவும் செயற்பட்டுள்ளார்.
1992 இல் அரசு பணியில் இணைந்த இவர் உஸ்பெகிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகப் பணியாற்றியுள்ளதுடன், பிரதமரின் தனிச்செயலராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியின் அதிர்ஷ்டம் கோட்டாபயவிற்கு கை கொடுக்குமா...! 1 மணி நேரம் முன்

இலங்கை பொலிசார் மீது பிரித்தானிய இளம்பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு: வெளியாகியுள்ள வீடியோ... News Lankasri

ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் வெள்ளக்காடாகிய பிரான்ஸ் தலைநகரம் News Lankasri

இறந்து போன கர்ப்பிணி பெண்ணின் சாபம்! வீட்டில் தோசை கூட சுடாத கிராம மக்கள்: நடுங்க வைக்கும் உண்மை Manithan

கணவர் பெயரை நீக்கிய இந்திய வீரர் சாஹலின் மனைவி! புதிய வாழ்க்கை பதிவுபோட்ட சாஹல்.. எழுந்த சலசலப்பு News Lankasri
