தேசபந்து தென்னகோனின் நியமனத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Sri Lanka Police
Inspector General of Police
Deshabandu Tennakoon
By Benat
பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோனை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரை இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட விசாரணை
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US