அரசில் இருந்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம்! - அரசாங்கம் அறிவிப்பு
Government
Colombo
Rohitha Abeygunawardena
By Murali
ஆளும் கட்சியில் இருந்து எவரேனும் வெளியேறினால் அதற்கு எந்த தடையும் இல்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
எவரேனும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு அதிகாரத்தை இழக்காது எனவும், அந்த இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பது தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US