மூன்று முக்கிய இராணுவ அதிகாரிகளை நீக்கும் கட்டாயத்தில் அநுர
அமெரிக்கா சார்ந்த அல்லது இந்தியாவுடன் அனுசரணைப் போக்குடன் செயற்படக்கூடிய மூவரை இலங்கையின் இராணுவ கட்டமைப்பில் இருந்து நீக்கும் கட்டாயம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு உள்ளது.
முதலாவதாக கமல் குணரத்ன, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனே தனது பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து தானாகவே பின்வாங்கினார்.
இரண்டாவதாக, அநுர அரசாங்கத்தினால், அரச புலனாய்வுப் பணிப்பாளராக கடமையாற்றிய சுரேஷ் சலே தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மூன்றாவது, இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தனது இருப்பை வெளிக்காட்டாமல் உள்ளார். முன்னர் அதிகமாக ஊடங்களில் வெளிவந்த அவரது பெயர் தற்போது காணாமல் போயுள்ளது.
குறித்த இராணுவ மறுசீரமைப்புகள் எவ்வளவு தூரம் தொடரும் என்பது அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அவதானிக்கப்படக் கூடியதாக இருக்கும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
