தனக்கு ஏற்பட போகும் ஆபத்தை அறிந்து அநுர எடுத்துள்ள அதிமுக்கிய முடிவு
அரகலய போராட்டத்தை மக்கள் எழுச்சியாக எவ்வாறு மாற்றினார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்தமையால் தங்கள் அரசுக்கு எதிராக அவ்வாறு நடக்காதிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அநுர(Anura Kumara Dissanaye) அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்தாலும், படையினரை குறைப்பதிலும், அவர்களுக்கான செலவுகளையும் அரசாங்கம் எப்பொழுதும் விட்டுக்கொடுத்தில்லை.
எல்லா தேர்தல்களிலும், வெற்றிப்பெற்று தமக்கான அரசியல் பலத்தை உருவாக்குதே தற்போதைய அநுர அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
இது தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு...

யாழ். போதனா வைத்தியசாலையில் அர்ச்சுனா எம்.பி கூறுவது என்ன.! நடப்பது என்ன! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
