கனடாவின் ஈழத்தமிழர்களுக்கு ஈடு கொடுக்க முடியாது திணறும் அநுர அரசு
தமிழின அழிப்பு நினைவுத்தூபி கனடா பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் கடந்த 11ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி நிறுவப்பட்டது.
தமிழின அழிப்பு, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதை உறுதியாக வைத்து இந்த நினைவுத்தூபி கனடாவில் திறந்து வைக்கப்பட்டாலும் இதுதொடர்பில் இலங்கை அரசாங்கம் தமது கடும் அதிருப்தியையே வெளிப்படுத்தி வருகின்றது.
குறிப்பாக இலங்கையில் இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கம் பலவாறாக வாதிட்டு வருகின்றது.
இவ்வாறாக சிங்களவர்கள் மட்டுமல்ல சில தமிழர்களும் வாதிட்டு வருகின்றனர்.
இதுஇவ்வாறிருக்க கனடாவில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போன்று ஏனைய நகரங்களிலும் தொடர்ந்து நினைவுத்தூபி அமைக்கப்படுமாக இருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு இது ஒரு பாரிய பிரச்சினையாக மாற்றமடையக்கூடும் என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
