பாரிய வெடிப்புக்கு காரணமான அநுர! பகிரங்க குற்றச்சாட்டு..
அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்ததாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. 'பொய் சொல்லாதே, நிலம் விரிசல் அடையும்!' என்று நாங்கள் சொல்கிறோம்.
அதுதான் நடந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் "பொய்கள் குறுகிய காலம் மட்டுமே" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதனைதொடர்ந்து இன்னும் 10 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால் ராஜபக்ச ஆட்சியைவிட மோசமாக மாறும் என்று சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்கும் போது குறுஞ்செய்திகள் அனுப்ப வேண்டும் என்று உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...