ட்ரம்பிற்கு வாழ்த்து கூறிய இலங்கை ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதயபூர்வமான வாழ்த்து
அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
Warm congratulations to President-elect @realDonaldTrump on receiving a strong endorsement as the 47th President of the United States of America. I look forward to engaging with your administration in realizing common objectives of our relations that are beneficial to the people…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) November 6, 2024
மேலும், அமெரிக்க மற்றும் இலங்கை மக்களின் நலன்களுக்காக பொதுவான நோக்கங்களுக்காக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri