கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு! செய்திகளின் தொகுப்பு
United States of America
China
Death
By Sachi
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் (22.01.2023) சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன் 72வயதுடைய ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதற்கு அடுத்த சில தினங்களில் துப்பக்கிச்சூடு நடைபெற்று 9 பேர் பலியாகி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US