ஈரானுடன் மற்றுமொரு பேச்சுவார்த்தை - பொருளாதாரத்தை முடக்கிய ட்ரம்ப்
Donald Trump
Pakistan
Iran
Iran President
Iran-US Conflict
By DHUSHI
எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானில் ஈரானுடன் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துட்ன, போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார முடக்கம்
ஹோர்முஸ் நீரிணையில் தனது முற்றுகை இரண்டாவது நாளாகத் தொடர்வதால், "கடல் வழியாக ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் பொருளாதார வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக" அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலும் லெபனானும் வொஷிங்டன், டி.சி.யில் அரிதான நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US