இஸ்ரேலின் மற்றொரு புலனாய்வு அதிரடி! நிலத்தில் புதைக்கப்பட்ட ஹமாஸின் நிழல் மனிதன்
கடந்த 13ஆம் திகதி காசாவின் கான் யூனிஸ் பிரதேசத்திலுள்ள ஒரு நிலக்கீழ் தளத்தின் மீது இஸ்ரேலின் வான்படை மேற்கொண்ட ஒரு குண்டுவீச்சுத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தரைவர் மொஹமட் சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவான ஹின் பெய்ட் கூறியிருந்தது.
கான்யூனிசில் உள்ள 'Gaza European Hospital' என்ற வைத்தியசாலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு நிலக்கீழ் தளத்தில் மொஹமட் சின்வாரும் ஹமாசியின் பல உயர்மட்டத் தலைவர்களும் முக்கியமான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டபோது தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேலிய வான்படை அந்தத் தாக்குதலை நடாத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மைக் காலத்தில் இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட மிகவும் வெற்றிகரமான இந்த நடவடிக்கை பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
