கனடாவில் விதிக்கப்படவுள்ள மற்றொரு தடை
Canada
Parliament
Band
By Kanamirtha
கனடா நாடாளுமன்றில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை கோரும் சட்டமூலம், கனடா கீழ் நாடாளுமன்ற சபையில் (மக்கள் சபை) நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல் சபையான செனட் சபையின் ஒப்புதலைப் பெற்றுவிடுமாயின் கனடாவில் யாரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது.
இந்த சட்ட மூலத்தை ஆளும் மற்றும் எதிர் கட்சியினர் ஆதரித்துள்ளனர்.
இதற்காக கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை குலுக்கியுள்ளமை இச்சட்டமூலம் நிறைவேற அதிக வாய்ப்புள்ளமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US