காலிமுகத்திடல் போராட்டத்திற்கு மற்றுமொரு கலைஞரும் ஆதரவு (PHOTO)
Srilanka
Colombo
Gotapaya
By Dhayani
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
அரசாங்கத்திற்கும் எதிராக பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்திற்கு இலங்கை கலைஞரான ஜக்சன் அந்தோனி தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முழுவதிலும் ஒரு கலைஞன் என்ற வகையில் நடுநிலை வகித்து வந்தேன். எனினும் இன்றைய தினம் மக்களின் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US