புகையிரத சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Benat
நாட்டில் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், புகையிரத சேவைகள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புகையிரத சேவைகள் வழமை போல முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாக்கம் இல்லை
புகையிரத, சேவைகளை முன்னெடுப்பதற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான கட்டுப்பாட்டினால் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
May you like this video
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் இதை தான் செய்ய போகிறார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக் Cineulagam
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US