மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Public Utilities Commission of Sri Lanka
By Chandramathi
நாட்டில் மின்வெட்டு இடம்பெறும் நேரம் தொடர்பான அறிவித்தலை பொதுப் பயன்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் எத்தனை மணிநேரம் மின்வெட்டு இடம்பெறும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு
இதற்கமைய, 13 மற்றும் 15 முதல் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும்.
இதேவேளை, ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதி காலப்பகுதியில் 1 மணிநேரம் மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 15 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US