21ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Colombo
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Dhayani
அரசியலமைப்பின் 21ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இன்று மாலை சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தை மீறி அண்மையில் அமைச்சுப் பதவியை பொறுப்பெடுத்துள்ள நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தின் போது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US