இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர தேவைக்கு அழைக்க சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் பல தொலைபேசி இலக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளனர்.
இஸ்ரேலின் நெருக்கடி நிலை காரணமாக அந்நாட்டு வெளிநாட்டு சேவை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்
இதன்படி, இந்த தொலைபேசி இலக்கங்களை தெளிவாக குறித்து கொள்ளுமாறும், அவசர தேவைக்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தூதரகங்களுக்கு அழைப்பு விடுக்குமாறும் வெளிநாட்டு சேவை அதிகாரசபை அறிவித்தல் விடுத்துள்ளது.

அதற்கமைய, Israel police (text message - 052 - 2020100)
Magen David Adom (SMS+Whatsapp - 052 - 7000101)
Firefighting and rescue Service (SMS+Whatsapp - 050 - 5960733)
Electric corporation (SMS+Whatsapp - 055 - 70000103) ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam