ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Colombo
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
By Laksi
ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை (24) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளையும் முன்னெடுக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திடீர் கோளாறு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று அடையாள அட்டைகள் வழங்கும் பணி தடைபட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வந்த மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US