லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Srilanka
Gas
By Dhayani
எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் 10 மில்லியன் டொலர் எரிவாயு இறக்குமதியைப் பெற்றதாக லிட்ரோ நிறுவனம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் 8,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு வழங்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களாக போதிய நாணயக் கடிதங்கள் வழங்கப்படாததாலும், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததாலும் தற்போது அனைத்து எரிவாயு கையிருப்புகளும் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 11 மணி நேரம் முன்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US