பிரபல ஜப்பானிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - ஆட்டங்காணப் போகும் இலங்கை

Sri Lanka Economic Crisis Japan Sri Lanka Relationship Japan
By Vethu Feb 10, 2023 02:12 AM GMT
Report

ஜப்பானிய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான Mitsubishi இலங்கையில் தனது செயற்பாடுகளை அடுத்த மாதம் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக நிறுத்தியமை, இலகு ரயில் திட்டம், இயற்கை திரவ வாயு திட்டம் உட்பட ஜப்பானின் புதிய திட்ட யோசனைகளை திடீரென ரத்து செய்தமை, பாதகமான சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு 60 வருடங்களின் பின்னர் Mitsubishi தனது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது என இலங்கை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரபல ஜப்பானிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - ஆட்டங்காணப் போகும் இலங்கை | An Announcement From A Famous Japanese Company

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் பிரதான பங்காளியான Mitsubishi, ஏறக்குறைய 60 வருடங்களாக இலங்கையின் சில உட்கட்டமைப்பு திட்டங்களில் பிரதான பங்குதாரராக இருந்து வருகின்றது.

Mitsubishiயின் கொழும்பு அலுவலகத்தை மார்ச் 31ஆம் திகதி மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தனியார் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்ததுடன் Mitsubishiயின் இந்த முடிவால் இலங்கை பெரும் பின்னடைவை சந்திக்கும் என உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநராக உள்ளதுடன், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி, இலங்கை ஜப்பானுக்கு 2.46 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.

பிரபல ஜப்பானிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - ஆட்டங்காணப் போகும் இலங்கை | An Announcement From A Famous Japanese Company

Mitsubishi வெளிநாட்டில் திறக்கப்பட்ட முதல் அலுவலகங்களில் இலங்கை அலுவலகமும் ஒன்றாகும்.

இலங்கையின் பல நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு Mitsubishi பங்களித்துள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமையினால் நிதியளிக்கப்பட்ட பல திட்டங்களில் Mitsubishi ஒரு முக்கிய செயல்பாட்டு பங்காளியாக இருந்தது.

Mitsubishiயின் கொழும்பு அலுவலகத்தில் இருபது ஊழியர்களே உள்ள போதிலும், நிறுவனத்தின் வர்த்தக மற்றும் திட்டத் துறைகள் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US