இலங்கையில் தொடர்ந்திருப்பாரா ஜூலி சங்:வெளியான தகவல்
United States of America
United States Embassy in Sri Lanka
Julie Chung
By Kanthan
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஜனவரி 16 ஆம் திகதி தனது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை விட்டு செல்லவுள்ளார்.
அவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றினார்.
அவர் தனது பிரியாவிடை செய்தியில் தெரிவித்துள்ளது,
தனது பதவிக் காலத்தின் ஆரம்பத்திலிருந்தே, அமெரிக்க நலன்களை முன்னேற்றுவதும், அமெரிக்க மக்களுக்கு பலனளிக்கும் உறவை உருவாக்குவதும் தனது முதன்மையான குறிக்கோளாக இருந்தது என்று கூறினார்.

சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற முடிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US