காசாவை கைப்பற்றும் அமெரிக்காவின் திட்டம்! ட்ரம்பின் சகாவை சந்தித்த நெத்தன்யாகு
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மார்கோ ரூபியோ மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் முதல் சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இருத்தரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
பேரழிவிற்குள்ளான காசா பகுதியைக் கைப்பற்றி அதன் பாலஸ்தீன குடியிருப்பாளர்களை வெளியேற்ற அமெரிக்காவிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த திட்டங்கள் மற்றும் பிற விடயங்களை அவர்கள் விவாதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசேட நகர்வு
காசா போர்நிறுத்தமானது தற்போது பலவீனமான நிலையை அடைந்துள்ளதன் காரணமாக, நிரந்தர முடிவொன்றை கொண்டுவர இருதரப்பும் விசேட நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என பல்வேறு கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் நிரந்தர தீர்வென்றை காண தீவிரமாக செயல்படவேண்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
