இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் ( Bonnie Horbach) இன்று (24.01.2023) யாழ்ப்பாணத்துக்கு சென்றள்ளார்.
இதன்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரான அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்திப்பு
இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
