வடக்கு கல்வி அமைச்சின் அதிபர் இடமாற்றத்தில் பின்னடிப்பு!ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Economic Crisis Sri Lanka
By Thileepan Jun 14, 2022 09:23 PM GMT
Report

வடக்கு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் இடமாற்றத்தில் சிலரை வெளிமாவட்டம் செல்லாது பாதுகாக்க கல்வி அமைச்சின் செயலாளர் எடுத்த முடிவே ஏனைய அதிபர்கள் கடமைகளைப் பொறுப்பேற்க செல்லாமைக்கான காரணம் என தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் ஆசிரியர் நியமனத்திலும், அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டம் செல்லாத அதிபர்கள் வெளி மாவட்டம் செல்ல வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.

இடமாற்றத்தை நினைத்தபடி மேற்கொள்ள முடியாது

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிபர்கள் இடமாற்றத்தை தான் நினைத்தபடி மேற்கொள்ள முடியாது. பணி இடமாற்றம் வழங்கப்பட்ட 27 அதிபர்களும், வெளி மாவட்டத்திற்கு செல்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களது மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கடமைக்கு செல்லவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு பிரதான காரணமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தனக்கு வேண்டிய இருவரின் அதிபர் இடமாற்றத்தை நிறுத்துவதற்கு முனைந்தன் விளைவே ஏனைய அதிபர்களும் கடமைகளைப் பொறுப்பேற்க செல்லாமைக்கான காரணம். கல்வி அமைச்சின் செயலாளர் தமக்கு வேண்டியவர்களை காப்பாற்றுவதற்காக முறைமை ஒன்றை தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவித்ததாக எமக்கு அறியக் கிடைத்தது.

அதாவது அதிபர் இடமற்றத்தை வழங்கிய முறையில் அனைவரும் கடமைகளை பொறுப்பேற்ற ஓரிரு நாட்களின் பின்னர் உங்கள் கோரிக்கையை ஏற்று உங்கள் இடமாற்றத்தை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

இதனை அறிந்த ஏனைய அதிபர்கள் சுதாகரித்துக்கொண்ட நிலையில் எல்லோரும் சென்றால் தாமும் செல்வோம் என ஒருவரை ஒருவர் காரணம் காட்டி கடமையை பொறுப்பேற்காது பின்னடித்து வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் வடக்கு கல்வியமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடி, நிர்வாக முறைகேடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்கள் பலரிடமும் எழுத்து மூலமான முறைபாடுகளையும், ஆதாரங்களையும் வழங்கினோம்.ஆனால் எந்த ஒரு ஆளுநர்களும் முறையான விசாரணைகளை இதுவரை மேற்கொண்டு தீர்வு வழங்க முன்வரவில்லை.

ஆகவே, வடக்கு கல்வி அமைச்சில் அன்று தொடக்கம் இன்றுவரை பல்வேறு ஊழல் மோசடிகள் முறையற்ற நிர்வாகம் காரணமாக கல்வியை கட்டியெழுப்ப முடியாது காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US