சர்வகட்சி அரசாங்கம்! பெரும்பான்மையை பெற முடியாது

Parliament of Sri Lanka Sarath Fonseka Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat Jul 06, 2022 11:40 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்று சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு முடியும் என தாம் நம்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும் பிரச்சினைகள் எழும்

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் மக்கள் தற்போது அனுபவிக்கும் பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் இவ்வாறான அமைச்சரவையில் இருக்கும்.

அனைத்துக் கட்சி அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த நபர்கள் இருப்பார்கள், அவர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம்! பெரும்பான்மையை பெற  முடியாது | All Party Government Majority Cannot Be Claimed

எனவே இவ்வாறான அரசாங்கத்தினால் மேலும் பிரச்சினைகள் எழும் எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியைக் கைப்பற்ற மீண்டும் போட்டி 

தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு போராடி வருகின்றனர்.

24 மணி நேரமும் விவாதங்கள் நடத்தப்பட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவே கூட்டணி அமைக்கப்படுகிறது. சில தரப்பினர் அதிகாரத்தை பெறுவதற்காக குற்றவாளிகள் மற்றும் முரடர்களுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கலாசாரத்தை மாற்றாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரசியல் சாசனம் எதுவாக இருந்தாலும், அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்ய விரும்பவில்லை என்றால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எனவே ஒரு பிரிவினர் நாட்டை வழிநடத்தி, தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

சர்வகட்சி அரசாங்கம்! பெரும்பான்மையை பெற  முடியாது | All Party Government Majority Cannot Be Claimed

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US