இலங்கையில் குறைக்கப்பட்ட மதுபான வகையொன்றின் விலை
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேடம் மதுபான வகையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி இந்த விடயம் தொடர்பில் தெற்கு ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
வெளியான விலை குறைப்பு விபரம்
அதன்படி 750 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 80 ரூபாவினாலும், 375 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 60 ரூபாவினாலும், 180 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 18 மணி நேரம் முன்

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri
