சர்ச்சைக்குரிய Al-Shifa வைத்தியசாலையும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகின்ற ஹமாசின் நிலக்கீழ் தளங்களும் (Video)
காசாவிலுள்ள மிகப் பெரிய பொது வைத்தியசாலையான Al-Shifa வைத்தியசாலைக்குள் நேற்றைய தினம் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்தது என்பது, மிகப் பெரிய மனித உரிமை மீறலாகவும், ஒரு யுத்தக் குற்றமாகவும் பல்வேறு தரப்புக்களாலும் கண்டிக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே Al-Shifa வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டியின் மீதும், அந்த வைத்தியசாலையின் சூரிய மின்சார செயற்பாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தியிருந்த இஸ்ரேலியப் படைகள், நேற்றைய தினம் அந்த வைத்தியசாலையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.
Al-Shifa வைத்தியசாலையை ஹமாஸ் ஒரு இராணுவத் தளமாகப் பாவித்து வருகின்றது என்கின்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லது சொல்ல கூட இருங்க.. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்.. கரூர் துயர சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் பதிவு Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
