உயர்தரப் பரீட்சை வினாத்தாள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்: பரீட்சைகள் திணைக்களம்
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Sri Lankan Schools
By Thulsi
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை, பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (21.01.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 23ஆம் திகதி நாடுமுழுவதிலும் ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சை நடத்துவதற்கு தேவையான பணியாளர் தயார் படுத்தப்பட்டுள்ளதுடன், முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் முதலில் விநியோகிக்கப்படவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US