தாமதமாகும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி திட்டம்:காரணத்தை வெளியிட்ட சம்பிக்க

International Monetary Fund Champika Ranawaka Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Sivaa Mayuri Nov 17, 2022 08:51 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, 2023 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிலேயே கிடைக்கும் என்று தேசிய சபையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உப குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி

தாமதமாகும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி திட்டம்:காரணத்தை வெளியிட்ட சம்பிக்க | Aided By The International Monetary Fund

உபகுழுவின் ஆரம்ப அறிக்கையை ஊடகங்களுக்கு சமர்ப்பித்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையின் உப குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குழுவின் விசாரணைகளின் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜிய அளவுக்கு வந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதன் மூலம் இலங்கை தவறிழைத்துள்ளது.

இலங்கையின் கடன் 

தாமதமாகும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி திட்டம்:காரணத்தை வெளியிட்ட சம்பிக்க | Aided By The International Monetary Fund

இதனால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலேயே இலங்கைக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120வீதத்தை எட்டியுள்ளது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் நாடு சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு உதவுவோம் என்று உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் தெரிவித்துள்ளன' என்று ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் சனத்தொகையில் 20 பணக்காரர்களில் 12வீதமான சமுர்த்தி பயனாளிகளும் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US