யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் நோர்வே பல்கலைக்கழகம் புரிந்துணர்வு உடன்படிக்கை

Agreement Today Jaffnauniversity Norwayuniversity
By Jenitha Apr 06, 2022 06:23 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் உயர் பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இந் நிகழ்வு இன்று (6) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

தூய சக்தி தொழில்நுட்பங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் இணைந்த முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வுக்கு இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் ட்ரீனே ஜோரன்லி எஸ்கெடா நேரில் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படடிருந்த போதிலும், இலங்கையில் தற்போது எழுந்துள்ள இடர்நிலை காரணமாக அவரது வருகை ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் நிகழ் நிலையில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தச் செயற்றிட்டம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் பி.ரவிராஜன், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் வி. தயாளன் ஆகியோர் கூட்டாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் முழு விபரம் வருமாறு,

புதிய கட்டத்தை நோக்கி நகரும் நோர்வே – யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூட்டாண்மை மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (HVL) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 6ம் திகதியன்று ஒரு புதியதொரு உடன்படிக்கை ஊடாக தங்கள் பிணைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

தூய சக்தி தொழில்நுட்பங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி (Higher Education and Research in Clean Energy Technologies – HRNCET) நிகழ்ச்சித் திட்டம் மேம்பட்ட ஒரு நிலைக்கு நகர்வதற்கான முதற்படியாக இவ் உடன்படிக்கை அமைகிறது.

உலகளாவிய கல்வி ஒத்துழைப்புக்கான நோர்வேஜியன் கூட்டாண்மை திட்டம் (NORPART) 2017 இல் மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த நிதியுதவி அளித்தது.

அந் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து தூய சக்தி தொழில்நுட்பங்களில் (Clean Energy Technologies) உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது. இதனூடாகப் பெறப்பட்ட பயனுள்ள பலாபலன்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன.

HRNCET 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள இப் புதிய நிகழ்ச்சித் திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை வருகை தந்துள்ள மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தினர் முன்னிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் ட்ரீனே ஜோரன்லி எஸ்கெடாலும் நிகழ்நிலையில் கலந்து கொள்ளவுள்ளார்.

HRNCET 2.0 இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் இணைந்த முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களில் கவனம் செலுத்தும். அதைத்தொடர்ந்து 7ம் திகதி மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத் தூதுக்குழுவினர் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடத்திற்கும் விஜயம் செய்து, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட மிதக்கும் சூரியமின்கல ஆலையின் விரிவாக்கத்தில் பங்கேற்பார்கள்.

இத் தூதுக்குழுவில் நோர்வேஜியத் தனியார் துறையினரும் இணைந்துள்ளமை சிறப்பம்சமாகும். தூயசக்தி நிகழ்ச்சித் திட்டங்களை வணிகமயமாக்கலும் விரிவாக்கலும் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதோடு பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US