ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் அமெரிக்கா! - உலகச் செய்திகளின் தொகுப்பு (Video)
ஆப்கானிஸ்தானுக்கு, மேலும் 308 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க திட்டமிடுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், குளிர்கால உதவிகள், அவசர உணவு மற்றும் குடிநீர் உதவிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் முதல் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவித் தொகை 782 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கிறது என்றும் வெள்ளை மாளிகை இன்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலகச் செய்திகளின் தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan
