அனுராதபுர - கலாவெவ தொடருந்து நிலைய ஆசன முன்பதிவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Anuradhapura Bandula Gunawardane Sri Lankan Peoples Train Crowd
By Mubarak May 13, 2023 10:04 AM GMT
Report

அனுராதபுர - கலாவெவ தொடருந்து நிலையத்தில் ஆசன முன் பதிவு சேவையினை அறிமுகப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனயினால் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கலாவெவ தொடருந்து நிலையத்தில் ஆசன முன் பதிவு செய்வதற்கான சேவை அறிமுகம் செய்யப்படாமையினால் பயணிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானிடம் பிரதேசவாசிகள் கோரிக்கையயொன்றினை முன்வைத்துள்ளனர்.

srilanka cabinet Ishaq Rahman, sri lanka politician bandula gunawarthane

உடனடி நடவடிக்கை

இதனையடுத்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனயிடம் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று ஆசன முன்பதிவு சேவையினை கலாவெவ தொடருந்து நிலையத்தில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் நேற்று (12.05.2023) தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது முகாமையாளர் உறுதி

railway General Manager, srilanka cabinet Ishaq Rahman

குறித்த வேண்டுகோள் கடிதத்தின் பிரதியினை நாடாளுமன்ற உறுப்பினர் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு நேற்று (12.05.2023) வழங்கி வைத்துள்ளார்.

மேலும், ஆசன முன்பதிவு சேவையினை ஆரம்பிப்பதற்கான சகல நடைமுறைகளையும் வெகுவிரைவில் நிறைவு செய்து தருவதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் உறுதியளிதுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US