டொயோட்டா மோட்டார் நிறுவனம் படைத்துள்ள புதிய சாதனை : அதிகரித்துள்ள வருமானம்
Toyota
Businessman
World
By Benat
உலகில் தொடர்ந்து அதிக மோட்டார் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக டொயோட்டா மோட்டார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் டொயோட்டா மோட்டார் நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
அதிகரித்துள்ள வருவாய்
இந்நிறுவனம் கடந்த ஆண்டு (2023) 11.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் விற்பனை வருவாய் கடந்த ஆண்டு 7.2% அதிகரித்துள்ளது.
ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் குழுமம் 9.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 12% வளர்ச்சியாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US