ஈழத்தமிழனின் சாதனைப் பயணம்! பிரித்தானியா செல்லும் கிளிநொச்சி இளைஞன் (Video)
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளில் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்பதற்காக கிளிநொச்சியில் இருந்து இளைஞர் ஒருவர் முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இந்த போட்டிக்குச் செல்ல தகுதிபெற்றுள்ளார்.
தேசியப் போட்டிகளிலும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பல பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
திறமை காரணமாக இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டு, பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் கண்டுள்ளார்.
எம்மோடு அவர் பகிர்ந்து கொண்டவை..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 20 மணி நேரம் முன்

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

முடக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களைக் கேட்ட உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்தின் பதில்... News Lankasri
