அரசியல்வாதியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமுக்கு சொந்தமான ஜீப் வண்டியில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலாவி - கல்பிட்டி வீதியின் மாம்புரி பிரதேசத்தில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்து நடந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் அந்த வாகனத்தில் பயணித்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாரதியின் கவனமின்மை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விஜய் அஜித்துக்கு நிகராக 'தி லெஜண்ட்': தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா? Cineulagam

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
