மீகொட பகுதியில் கோர விபத்து! மூவர் பரிதாபமாக பலி
Death
Accident
Meegoda
By Ajith
கொழும்பு மாவட்டத்தின் மீகொட வட்ரேக சந்தியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 4 மாதக் கைக்குழந்தை உட்பட்ட மூவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தின்போது முச்சக்கரவண்டியில் வந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அதில் மூவர் மரணமாகினர். ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… 12 மணி நேரம் முன்
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்... பிரபலம் ஒருவரின் தீர்க்கதரிசனம் News Lankasri
ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி News Lankasri
Post Office FD Extension: ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.18.29 லட்சமாக மாறும்? News Lankasri
ஆயுதங்கள் மொத்தம் தயார் நிலையில்... மிக இரகசியமான இடத்தில் குவிப்பு: ரஷ்ய அதிகாரி சூசகம் News Lankasri
Optical illusion: கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் 'h' எழுத்துக்களில் 'n' எழுத்து எங்கே உள்ளது? Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US