யாழில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
Jaffna
Sri Lankan Peoples
Accident
Death
By Theepan
யாழ்ப்பாணம் (Jaffna) - மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது, இன்றைய தினம் (20) ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கிடையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், மண்டைதீவு பகுதியை சேர்ந்த 21 வயதான அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US