சுவீடனில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்து - 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Investigation
People
Hospital
Swedan
By Kanamirtha
சுவீடன் - கோதன்பேர்க் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ள நிலையில், காயமடைந்த அனைவரும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவசரக்கால சேவைகள் மக்களைக் கட்டிடத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், தீயை அணைப்பதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US