ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு இலங்கையர் மரணம்! அமைச்சர் தகவல்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Nalinda Jayatissa
By Shrikanth Jul 07, 2025 10:42 AM GMT
Report

நாட்டில் ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

நாட்டில், ஒவ்வொரு நிமிடமும் 06 அல்லது 08 பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு விபத்துக்களில் சிக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்த எட்டப்பன் யார்..! அம்பலப்படுத்தும் கருணா

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்த எட்டப்பன் யார்..! அம்பலப்படுத்தும் கருணா

தேசிய விபத்து தடுப்பு வாரம்  

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற தேசிய விபத்து தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன் அடிப்படையில், மாதமொன்றுக்கு  சுமார் ஆயிரம் பேர் வரையில் மரணிப்பதாகவும்,  15 வயதுக்கும் 45 வயதுககும் இடைப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆண்டொன்றுக்கு 3000 பேர் வரை தங்களது உயிரை தாங்களே மாய்த்துக்கொள்கின்றனர் எனவும்  தெரிவித்தார். 

ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு இலங்கையர் மரணம்! அமைச்சர் தகவல் | Accident Death Minister Of Health And Mass

தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில், 

வெளி நோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் சேர்க்கை அதிகமாக உள்ளது. இது சுகாதார சேவைகளுக்கு ஒரு தடையாகும் என்றார். ஜூலை 07 சாலை விபத்து தடுப்பு தினம்.

ஜூலை 08 அலுவலக விபத்துகளைத் தடுத்தல். ஜூலை 09 வீடுகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல். ஜூலை 10 நீரில் மூழ்கும் விபத்துகளைத் தடுத்தல். ஜூலை 11 பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்த எட்டப்பன் யார்..! அம்பலப்படுத்தும் கருணா

விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்த எட்டப்பன் யார்..! அம்பலப்படுத்தும் கருணா

செம்மணியில் நீதிக்காக காத்திருக்கும் எலும்புக்கூடுகள்! தப்பிக்குமா நரமாமிச ஓநாய்கள்..

செம்மணியில் நீதிக்காக காத்திருக்கும் எலும்புக்கூடுகள்! தப்பிக்குமா நரமாமிச ஓநாய்கள்..

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US