கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் விபத்து : ஒருவர் காயம்
கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் கினிகத்தேன கடவல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்ககுள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கொழும்பிலிருந்து (Colombo) ஹட்டன் (Hatton) நோக்கிச் செள்ற அரச பேருந்துடன் ஹட்டனில் இருந்து கொழும்ப நோக்கி சென்று கொண்டிருந்த லொறியும் சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் காயமடைந்த பெண் கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், விபத்து காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
