இலங்கை பெண்கள் வெளிநாட்டில் விற்பனை - முக்கிய அதிகாரியின் கடவுச்சீட்டு ரத்து
Sri Lanka visa
Passport
By Vethu
இலங்கை தூதரகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அதிகாரியான குஷானின் இராஜதந்திர விமான கடவுசீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓமானில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 03வது அதிகாரியாக பணியாற்றிய குஷானுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US