சிறுமிகளிடமிருந்து புகைப்படங்களை பெற்ற இளைஞரின் ஒழுங்கீனமான செயல்
Sri Lanka Police
Child Abuse
Crime
Sri Lankan Schools
By Sivaa Mayuri
10இற்கும் மேற்பட்ட சிறுமிகளிடமிருந்து புகைப்படங்களை பெற்று ஏமாற்றிய 19 வயது இளைஞரொருவர் மினுவாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மொடலிங் துறையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, 12 சிறுமிகளிடம் இருந்து இந்த படங்கள் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் இன்னும் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்
இதேவேளை கைது செய்யப்பட்ட நபர், மினுவாங்கொடையில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஒழுங்கீனம் காரணமாக அவர் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 1 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US