யாழ்ப்பாணத்தில் புகையிரதம் மோதி ஆசிரியர் ஒருவர் பலி
ACCIDENT
in jaffna
By Kanagasooriyam
யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கடுகதி புகையிரதம் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அரியாலை, நாவலடி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரான வி.பாலரூபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை உயிரிழந்தவரின் உடல் நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US